கோமஸ்.ஏ.பி.வி:

பெயர்: ஏ.பி.வி.கோமஸ்

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புகள்:

  • சிறுகதைத் தொகுப்பு – வாழ்க்கைப் புதிர்
  • நாவல் - அங்கமெல்லாம் நிறைஞ்சமச்சான்

இவர் பற்றி:

  • 1932 இல் பிறந்த மூத்த எழுத்தாளாரான ஏ.பி.வி.கோமஸ் 150 ற்கு மேற்பட்ட சிறுகதைகள். 400ற்கு மேற்பட்ட சிறுகதைகள். 400 ற்கு மேற்பட்ட கவிதைகள். நூற்றுக்கணக்கான கட்டுரைகளைப் படைத்துத் தந்துள்ளார். இவர் ஒரு நாடக நடிகர். விளையாட்டு வீரர்.